செவ்வாய், 17 நவம்பர், 2015

மார்பக நரம்பிலூனம் (bloger.no.73/8.).


  • மங்கையரின் முலையை கையினால் வலிவரும் படி பலமுறை கசக்குவதால் முலையினுள் நரம்பு பாதிப்பு அடைகிறது.
  • அது அதிகமானால் நெஞ்சில் சளி கட்டும்.
  • நீடித்த வலி உண்டாக்கும்.
  • இதனால் பலவித நோய்கள் உண்டாகும்.
  • இரவும் பகலும் உறக்கம் சரியாக வராது.
  • நாளுக்கு நாள் உடல் வழு குறையும் .
  • உடனே சிகிச்சை செய்யாவிடின் மரணம் நேரும் .
இதற்கு மருந்து :
  1. தேங்காய் எண்ணெய்  ஒரு படி 
  2. ஒருவடிக்கிச் சாறு கால் படி 
  3. கருட கொடி சாறு கால் படி 
  4. துத்தம் 10 gm 
  5. துருசு     10 gm
  6. கருசீரகம் 10 gm
  7. கஸ்தூரி மஞ்சள் 10 gm
  8. சதகுப்பை 10 gm
  9. வேம்பாடம் பட்டை ,10 gm.
இவற்றை முறைப் படி எண்ணையாக காய்ச்சி வடிகட்டி இரவும் பகலும் பூசி வர குணமாகும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக