- மங்கையரின் முலையில் நீர் கொண்டு வீக்கத்துடன் ஊரல் உண்டாகும்.
- அதுவே பலநாட்களாக அதிகரித்து கறுக்கும்,
- கழற்சிக்காய் பருப்பை போல கழலை தோன்றும்.
- நாட்கள் செல்ல செல்ல கழலை பருத்து வளரும்.
- பிறகு கனத்து புண்ணாகி சுற்றும் உள்ள சதையை அரித்து விடும் .
- முறையான மருத்துவம் செய்யவில்லை எனில் இறக்க நேரிடும்.
இதற்கு மருந்து
- ஊசி காந்தம்
- ரசம்
- நெல்லிக்காய் கெந்தகம்
- கௌரி பாஷாணம் ,
- அரிதாரம் ,
- கருஞ்சீரகம்,
- குக்கில் ,
- துருசு,
- கார்போகஅரிசி ,
- மனோசிலை ,
- சுக்கு ,
- மஞ்சிஸ்டி ,
- சூடன் ,
- கொடிவேலி ,
- லிங்கம் ,
- வெடியுப்பு ,
- திப்பிலி இவைகள் வகைக்கு 20 gm
- வெள்ளை பாஷாணம் 10 gm ,
இவைகளை தனித்தனியே பொடித்து சுத்த ஜலம் விட்டு அரைத்து சிறு வில்லத்தட்டி நிழலில் உலர்த்தி பத்திர படுத்தவும்.
இந்த மருந்தை 7 வேளை சாப்பிட
மார்பில் வரும் நோய் ,
யோனி புண் ,
சூலை ,
குட்டம் ,
முலைப் புற்று ,
மேகம் ,
கிரந்தி ,
அரையாப்பு ,
உண்ணாக்கு வளர்தல் ,
புற்றுகள் ,
பாதநோய்கள் ,
பவுத்திரம் ,
லிங்க புண் முதலியன தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக