செவ்வாய், 17 நவம்பர், 2015

மார்பக நரம்பிலூனம் (bloger.no.73/8.).


  • மங்கையரின் முலையை கையினால் வலிவரும் படி பலமுறை கசக்குவதால் முலையினுள் நரம்பு பாதிப்பு அடைகிறது.
  • அது அதிகமானால் நெஞ்சில் சளி கட்டும்.
  • நீடித்த வலி உண்டாக்கும்.
  • இதனால் பலவித நோய்கள் உண்டாகும்.
  • இரவும் பகலும் உறக்கம் சரியாக வராது.
  • நாளுக்கு நாள் உடல் வழு குறையும் .
  • உடனே சிகிச்சை செய்யாவிடின் மரணம் நேரும் .
இதற்கு மருந்து :
  1. தேங்காய் எண்ணெய்  ஒரு படி 
  2. ஒருவடிக்கிச் சாறு கால் படி 
  3. கருட கொடி சாறு கால் படி 
  4. துத்தம் 10 gm 
  5. துருசு     10 gm
  6. கருசீரகம் 10 gm
  7. கஸ்தூரி மஞ்சள் 10 gm
  8. சதகுப்பை 10 gm
  9. வேம்பாடம் பட்டை ,10 gm.
இவற்றை முறைப் படி எண்ணையாக காய்ச்சி வடிகட்டி இரவும் பகலும் பூசி வர குணமாகும்.




மார்பக குத்து வலி(bloger.no.73/6).


மார்பக சிலந்தி,(bloger.no.73/5).


மார்பக கிரந்தி (bloger.no.73/4.).


மார்பக கழலை,(bloger.no.73/3).


மார்பக வீக்கம் (swelling),(bloger.no.73/2).


மார்பக புற்று (bloger.no.73/7.).






  • மங்கையரின் முலையில் நீர் கொண்டு வீக்கத்துடன் ஊரல் உண்டாகும்.
  • அதுவே பலநாட்களாக அதிகரித்து கறுக்கும்,
  • கழற்சிக்காய் பருப்பை போல கழலை தோன்றும்.
  • நாட்கள் செல்ல செல்ல கழலை பருத்து வளரும்.
  • பிறகு கனத்து புண்ணாகி சுற்றும் உள்ள சதையை அரித்து விடும் .
  • முறையான மருத்துவம் செய்யவில்லை எனில் இறக்க நேரிடும்.
இதற்கு மருந்து 

  1. ஊசி காந்தம் 
  2. ரசம் 
  3. நெல்லிக்காய் கெந்தகம் 
  4. கௌரி பாஷாணம் ,
  5. அரிதாரம் ,
  6. கருஞ்சீரகம்,
  7. குக்கில் ,
  8. துருசு,
  9. கார்போகஅரிசி ,
  10. மனோசிலை ,
  11. சுக்கு ,
  12. மஞ்சிஸ்டி ,
  13. சூடன் ,
  14. கொடிவேலி ,
  15. லிங்கம் ,
  16. வெடியுப்பு ,
  17. திப்பிலி  இவைகள் வகைக்கு 20 gm 
  18. வெள்ளை பாஷாணம்  10 gm ,
இவைகளை தனித்தனியே பொடித்து சுத்த ஜலம் விட்டு அரைத்து சிறு வில்லத்தட்டி நிழலில் உலர்த்தி  பத்திர படுத்தவும்.

இந்த மருந்தை 7 வேளை சாப்பிட 
மார்பில் வரும் நோய் ,
யோனி புண் ,
சூலை ,
குட்டம் ,
முலைப் புற்று ,
மேகம் ,
கிரந்தி ,
அரையாப்பு ,
உண்ணாக்கு வளர்தல் ,
புற்றுகள் ,
பாதநோய்கள் ,
பவுத்திரம்  ,
லிங்க புண் முதலியன தீரும்.