மார்பக நோய்கள் எட்டு வகைப்படும்.
- சூலை (pain neuralgia)
- வீக்கம் (swelling)
- கழலை (
- கிரந்தி
- சிலந்தி
இவை ஐந்தும் குணமாக்க முடியும்.
- குத்து வலி
- புற்று
- நரம்பிலூனம்
இவை மூன்றும் குணமாக்க கடினமாகும்.
1.மார்பு சூலை :
- சிறிய காய்சல் தோன்றி,மார்பில் வீக்கம் உண்டாகி,தினவுடன் சுற்றிலும்,கனத்து மிக விம்மும்.
- அந்த இடத்தை தொடர்ந்து குத்துவலி,உடல் அசதி,சோம்பல்,மனக்கலக்கம்,மேகம்,மூல முளை ,முதலியவை காணப்படும்.
- மலசிக்கலோடு சில சமயம் சீழும் இரத்தமுமாக மலம் போகும்.
- உணவை வாந்தி எடுக்க செய்யும்.
- சில சமயம் பத்து நாட்களுக்கு மேல் தூக்கமும் வராது.
சரியான மருந்தை கொடுத்தால் 18 நாட்களில் நோய் தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக