1.மார்பு சூலை :
- சிறிய காய்சல் தோன்றி,மார்பில் வீக்கம் உண்டாகி,தினவுடன் சுற்றிலும்,கனத்து மிக விம்மும்.
- அந்த இடத்தை தொடர்ந்து குத்துவலி,உடல் அசதி,சோம்பல்,மனக்கலக்கம்,மேகம்,மூல முளை ,முதலியவை காணப்படும்.
- மலசிக்கலோடு சில சமயம் சீழும் இரத்தமுமாக மலம் போகும்.
- உணவை வாந்தி எடுக்க செய்யும்.
- சில சமயம் பத்து நாட்களுக்கு மேல் தூக்கமும் வராது.
சரியான மருந்தை கொடுத்தால் 18 நாட்களில் நோய் தீரும்.
1.சிறுசுரம் தோன்றும்.
2.மார்பில் வீக்கம் உண்டாகும்.
3.முலை சுற்றிலும் கனத்து மிக விம்மும்.
4.வீக்கம் வந்த இடத்தில் தொடர்ந்து குத்துவலி,அசதி உண்டாகும்.
5.சோம்பல்,
6.மனக்கலக்கம்,
7.மேகம்,
8.மூல முளை,
9.மலச்சிக்கல் முதலியவை காணப்படும்.
10.மலச்சிக்கலோடு சில சமயம்,சீழும் ரத்தமாக மலம் போகும்.
11.உணவை வாந்தி பண்ணும்.
12.சில சமயம் 10 நாட்களுக்கு மேல் தூக்கம் வராது.இவையெல்லாம் மார்பு சூலை நோயின் அறிகுறிகள் ஆகும்.
மருந்து தொடர்புக்கு :+91 9894618455.